Tamil Dictionary 🔍

செருப்புக்கடி

seruppukkati


செருப்பு அழுத்துதலால் உண்டாகும் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருப்பு அழுத்துதலால் உண்டாய புண். Shoe-bite ;

Tamil Lexicon


ceruppu-k-kaṭi,
n. id. +.
Shoe-bite ;
செருப்பு அழுத்துதலால் உண்டாய புண்.

DSAL


செருப்புக்கடி - ஒப்புமை - Similar