Tamil Dictionary 🔍

நெருப்புக்கண்

neruppukkan


சிவனது நெற்றிக்கண் ; கண்ணேறு உள்ள கண் ; அனல்பொறி பறக்குங்கண் ; பொறாமைக் கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனற்பொறிபறக்குங் கண். 2. Fiery eye; சிவபிரானது நெற்றிக்கண். 4. Frontal eye of šiva; பொறாமைக்கண். 3. Envious eye; திருஷ்டிவிழங் கண். 1. Evil eye;

Tamil Lexicon


, ''s.'' Envious eye. 2. The evil eye. 3. A fiery, malicious, furious eye. 4. Frontal eye of Siva, சிவனதுநெற்றிக்கண்.

Miron Winslow


neruppu-k-kaṉ,
n. id. +. (W.)
1. Evil eye;
திருஷ்டிவிழங் கண்.

2. Fiery eye;
அனற்பொறிபறக்குங் கண்.

3. Envious eye;
பொறாமைக்கண்.

4. Frontal eye of šiva;
சிவபிரானது நெற்றிக்கண்.

DSAL


நெருப்புக்கண் - ஒப்புமை - Similar