நெடுங்கடல்
nedungkadal
கரையடுத்த கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரையடுத்தகடல். (யாழ். அக.) The sea adjoining a shore;
Tamil Lexicon
கரையடுத்தகடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The extended sea. 2. The sea along shore. கரையடுத்தகடல். நெடுங்கடலுந்தன்னீர்மைகுன்றும். Even the great sea will become less. (குற.)
Miron Winslow
neṭu-ṅ-kaṭal,
n. நெடு-மை+.
The sea adjoining a shore;
கரையடுத்தகடல். (யாழ். அக.)
DSAL