நெட்டெழுத்துக்காரன்
nettaeluthukkaaran
பத்திரம் எழுதுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்திரமெழுதுவோன். (w.) Document-writer;
Tamil Lexicon
வாசகமெழுதுவோன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The writer of a writ drawn for another.
Miron Winslow
neṭṭeḻuttu-k-kāraṉ,
n. நெட்டெழுத்து + .
Document-writer;
பத்திரமெழுதுவோன். (w.)
DSAL