அழுத்தக்காரன்
aluthakkaaran
பொருள் இறுக்கமுடையவன் ; அழுக்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமுக்கன். Colloq. 2. Deep man; பொருளிறுக்கமுடையவன். Colloq. 1. Parsimonious, niggardly person, miser;
Tamil Lexicon
அடக்கமானவன், இறுக்கமுடையவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An obstinate man. 2. A hard-hearted, an inexorable man. 3. A reserved man. 4. A coura geous man.
Miron Winslow
aḻutta-k-kāraṉ
n. அழுத்தம்+.
1. Parsimonious, niggardly person, miser;
பொருளிறுக்கமுடையவன். Colloq.
2. Deep man;
அமுக்கன். Colloq.
DSAL