Tamil Dictionary 🔍

நெட்டநெடுமை

nettanedumai


மிகுநீளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுநீளம். அட்டம் வளராது நெட்டநெடுமை கொண்டன (தக்கயாகப். 406, உரை). Great length, excessive tallness or height;

Tamil Lexicon


neṭṭa-neṭumai,
n. Redupl. of நெடு-மை.
Great length, excessive tallness or height;
மிகுநீளம். அட்டம் வளராது நெட்டநெடுமை கொண்டன (தக்கயாகப். 406, உரை).

DSAL


நெட்டநெடுமை - ஒப்புமை - Similar