Tamil Dictionary 🔍

செந்தட்டு

sendhattu


தன்மீது படும் அடியைத் தடுத்தல் ; செயல் சித்திக்குமாறு செய்யும் மறைந்து கொள்ளல் முதலிய வழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியம் சித்திக்குமாறு செய்யும் மறைந்துகொள்ளல் முதலிய உபாயம். 2. Scheme; knavish contrivance to secure an object, as evading a creditor or taxgatherer; தன்மேல் விழும் அடியைத்தடுக்கை. 1. Parrying;

Tamil Lexicon


s. a stroke to ward off a blow, parrying; 2. a knavish scheme to accomplish an end.

J.P. Fabricius Dictionary


, [centṭṭu] ''s.'' A stroke to ward off a blow, to strike off a thing, &c., அடியைத் தட்டுகை. 2. A scheming or knavish contrivance to secure an object, to evade a creditor, tax-gatherer, &c., காரியங்களைத்தட் டுகை; [''ex'' செம்மை, uprightness, ''et'' தட்டு.]

Miron Winslow


cen-taṭṭu,
n. செம்-மை+. (J.)
1. Parrying;
தன்மேல் விழும் அடியைத்தடுக்கை.

2. Scheme; knavish contrivance to secure an object, as evading a creditor or taxgatherer;
காரியம் சித்திக்குமாறு செய்யும் மறைந்துகொள்ளல் முதலிய உபாயம்.

DSAL


செந்தட்டு - ஒப்புமை - Similar