நடுக்கட்டு
nadukkattu
அரைக்கச்சை ; பெரிய வீட்டின் நடுவிலுள்ள பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைக்கச்சை. 1. Girdle ; பெரியவீட்டின் நடுவிலுள்ள பகுதி. Loc 2. Middle portion of a large house ;
Tamil Lexicon
, ''s.'' A girdle. 2. The middle building of a house.
Miron Winslow
naṭu-k-kaṭṭu-,
n.id. +.
1. Girdle ;
அரைக்கச்சை.
2. Middle portion of a large house ;
பெரியவீட்டின் நடுவிலுள்ள பகுதி. Loc
DSAL