Tamil Dictionary 🔍

நெடுந்தெரு

nedundheru


கடைவீதி ; பெருவீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்காடித் தெரு. (திவா.) 1. Bazaar street; பெருவீதி. பொன்னெடுந்தெரு விடை (கம்பரா. நகர்நீங்கு. 187). 2. Main street, high road;

Tamil Lexicon


இராசவீதி, நீண்டதெரு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The main street, the high road, இராசவீதி. 2. A road straight on, நேரானதெரு.

Miron Winslow


neṭu-n-teru,
n. id. +.
1. Bazaar street;
அங்காடித் தெரு. (திவா.)

2. Main street, high road;
பெருவீதி. பொன்னெடுந்தெரு விடை (கம்பரா. நகர்நீங்கு. 187).

DSAL


நெடுந்தெரு - ஒப்புமை - Similar