நெடுநீட்டு
neduneettu
மிக்க தொலைவு ; வெகுநீளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெகுநீளம். 2. Great length; வெகுதூரம். 1. Long distance;
Tamil Lexicon
வெகுநீளம்.
Na Kadirvelu Pillai Dictionary
--நெடுநீளம், ''s.'' A great length, distance, extent.
Miron Winslow
neṭu-nīṭṭu,
n. id. +. (W.)
1. Long distance;
வெகுதூரம்.
2. Great length;
வெகுநீளம்.
DSAL