Tamil Dictionary 🔍

நெடுநீர்

neduneer


கடல் ; நீட்டித்துச் செய்யும் இயல்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். (W.) 1. Sea, as wide நீட்டித்துச்செய்யும் இயல்பு. நெடுநீர் மறவி மடிதுயி னான்கும் (குறள், 605.) 2. Dilatoriness, disposition to procrastinate;

Tamil Lexicon


கடல், தாமதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sea, கடல். ''(p.)''

Miron Winslow


neṭu-nīr,
n. id. +.
1. Sea, as wide
கடல். (W.)

2. Dilatoriness, disposition to procrastinate;
நீட்டித்துச்செய்யும் இயல்பு. நெடுநீர் மறவி மடிதுயி னான்கும் (குறள், 605.)

DSAL


நெடுநீர் - ஒப்புமை - Similar