Tamil Dictionary 🔍

நெடுங்கண்

nedungkan


தூரப்பார்வையுள்ள கண் ; பின்னிய ஓலையின் நீண்ட கண் ; நீண்ட மட்டையின் இறுதியில் விரியும் பனையோலைப் பிரிவு ; தேங்காயின் தாய்க்கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காயின் தாய்க்கண். 4. Top most of the three eyes of a cocoanut; பின்னிய ஓலையின் நீண்டகண். 2. Long squares in braiding olas; தூரப்பார்வையுள்ளகண். 1. Farsighted eye; நீண்டமட்டையினிறுதியில் விரியும் பனையோலைப் பிரிவு. 3. Seperations in the sections of the palmyra leaf far from the stem;

Tamil Lexicon


, ''s.'' A far sighted eye; also நெடுங்கண்பார்வை. 2. ''[prov.]'' A long square in braiding, பின்னியவோலையினீளமா னகண். 3. Separations in the sections of the palmyra leaf, far from the stem. 4. One of the three eyes of a cocoa-nut, as தாய்க்கண்.

Miron Winslow


neṭu-ṅ-kan,
n. id.+. (W.)
1. Farsighted eye;
தூரப்பார்வையுள்ளகண்.

2. Long squares in braiding olas;
பின்னிய ஓலையின் நீண்டகண்.

3. Seperations in the sections of the palmyra leaf far from the stem;
நீண்டமட்டையினிறுதியில் விரியும் பனையோலைப் பிரிவு.

4. Top most of the three eyes of a cocoanut;
தேங்காயின் தாய்க்கண்.

DSAL


நெடுங்கண் - ஒப்புமை - Similar