டவுல்கணக்கு
davulkanakku
வரி செலுத்துவோனுக்குக் கொடுக்கும் தீர்வை விவரக்கணக்குக் குறிப்பு. Extract from the estimated assessment, given for the information of the tax-payer;
Tamil Lexicon
ṭavul-kaṇakku,
n. டவுல் +.
Extract from the estimated assessment, given for the information of the tax-payer;
வரி செலுத்துவோனுக்குக் கொடுக்கும் தீர்வை விவரக்கணக்குக் குறிப்பு.
DSAL