நெடுக
neduka
நீளமாய் ; நேராக ; தொடர்பாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடர்பாக. 3. Continuously; நேராக. நெடுகப்போ. 2. Straight on; நீளமாய். 1. Lengthwise, longitudinally;
Tamil Lexicon
. ''inf. [adverbially.]'' Length wise, longitudinally. 2. Straight on, forward, progressively. 3. Protracted ly continuously. ''(c.)'' நெடுகக்கிடந்துமாய்தல். Being long occu pied by a troublesome engagement. நெடுகப்போயுலாவித்திரிதல். Walking about idly.
Miron Winslow
neṭuka,
adv. id. Colloq.
1. Lengthwise, longitudinally;
நீளமாய்.
2. Straight on;
நேராக. நெடுகப்போ.
3. Continuously;
தொடர்பாக.
DSAL