நெஞ்சுருகுதல்
nenjurukuthal
மனமிளகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமிளகுதல். நெஞ்சுருகிக்கண்பனிப்ப நிற்குஞ் சோரும் (திவ். திருநெடுந்.12 ). To melt, as heart;
Tamil Lexicon
nenjcuruku-,
v. intr. id. +.
To melt, as heart;
மனமிளகுதல். நெஞ்சுருகிக்கண்பனிப்ப நிற்குஞ் சோரும் (திவ். திருநெடுந்.12 ).
DSAL