நெஞ்சுளுத்தல்
nenjuluthal
மனமுரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமுறிதல். நெஞ்சுளுக்கின னெனச்சிறிது நின்று நினையா (கம்பரா. விராத. 25). To be broken-hearted, dispirited;
Tamil Lexicon
nenjcuḷu-,
v. intr. id. + உளு-.
To be broken-hearted, dispirited;
மனமுறிதல். நெஞ்சுளுக்கின னெனச்சிறிது நின்று நினையா (கம்பரா. விராத. 25).
DSAL