Tamil Dictionary 🔍

நெஞ்சுதுடித்தல்

nenjuthutithal


இதயந்துடிக்கை ; மனமிரங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இதயந்துடிக்கை. 1. Throbbing of the heart;

Tamil Lexicon


, ''v. noun.'' Throbbing of the heart from fear. 2. Sympathizing with one in affliction, பரிதாபப்படல்.

Miron Winslow


nenjcu-tuṭittal,
n. id. +.
1. Throbbing of the heart;
இதயந்துடிக்கை.

2 Sympathising with one in affliction;
அனுதாபப்படுகை.

DSAL


நெஞ்சுதுடித்தல் - ஒப்புமை - Similar