Tamil Dictionary 🔍

நெஞ்சிடித்தல்

nenjitithal


அச்சத்தால் இதயந்துடிக்கை. (W.) Throbbing of the heart from fear;

Tamil Lexicon


, ''v. noun.'' Throbbing of the heart, from fear, &c.

Miron Winslow


nenjciṭittal,
n. id. + இடி-.
Throbbing of the heart from fear;
அச்சத்தால் இதயந்துடிக்கை. (W.)

DSAL


நெஞ்சிடித்தல் - ஒப்புமை - Similar