Tamil Dictionary 🔍

நெஞ்சுகரித்தல்

nenjukarithal


தொண்டை கரகரக்கை ; பொறாமைகொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவுமிகுதி முதலியவற்றால் வாந்தியுண்டாம்படி தொண்டை கரகரக்கை. (W.) 1. Nausea, as from eating to excess or from eating acids or sweets; பொறாமைகொள்ளுகை. Tinn. 2. Enviousness;

Tamil Lexicon


nenjcu-karittal,
n. id. +.
1. Nausea, as from eating to excess or from eating acids or sweets;
உணவுமிகுதி முதலியவற்றால் வாந்தியுண்டாம்படி தொண்டை கரகரக்கை. (W.)

2. Enviousness;
பொறாமைகொள்ளுகை. Tinn.

DSAL


நெஞ்சுகரித்தல் - ஒப்புமை - Similar