Tamil Dictionary 🔍

இளநெஞ்சு

ilanenju


இளகின மனம் , இரக்கமுள்ள மனம் ; கோழை மனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழைமனம். (W.) 2. Timidity, cowardice, pusillanimity; இரக்கமுள்ள மனம். 1. Tender, compassionate heart;

Tamil Lexicon


, ''s.'' Timidity, coward ice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது.

Miron Winslow


iḷa-nenjcu
n. id.+.
1. Tender, compassionate heart;
இரக்கமுள்ள மனம்.

2. Timidity, cowardice, pusillanimity;
கோழைமனம். (W.)

DSAL


இளநெஞ்சு - ஒப்புமை - Similar