Tamil Dictionary 🔍

நெஞ்சிலேகல்

nenjilaekal


--நெஞ்சிற்கல், ''s. (fig.)'' A heavy calamity, பெருந்துக்கம். நெஞ்சிலேகல்லுப்போட்டீர். You have put a stone in my breast, ''used in lamenta tion for the dead.''

Miron Winslow


நெஞ்சிலேகல் - ஒப்புமை - Similar