Tamil Dictionary 🔍

நெருஞ்சில்

nerunjil


ஒரு முட்பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நெருஞ்சி. நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தான் (திருமந்.1617.)

Tamil Lexicon


nerunjcil,
n.
See நெருஞ்சி. நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தான் (திருமந்.1617.)
.

DSAL


நெருஞ்சில் - ஒப்புமை - Similar