நெஞ்செரிதல்
nenjerithal
கோபத்தால் மனங்கொதித்தல் ; பொறாமைப்படல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபத்தால் மனங்கொதித்தல். தத்துவமிலியென்று நெஞ்செரிந்து வாசகத்தழித்துன்னை வைதிடாமே (திவ். நாய்ச். 1, 3). 1. To burn with anger; பொறாமைப்படுதல். Colloq. 2. To feel envy; to be jealous;
Tamil Lexicon
, ''v. noun.'' Envying, பொ றாமைப்படுதல்.
Miron Winslow
nenjceri-,
v. intr. id. + எரி1-.
1. To burn with anger;
கோபத்தால் மனங்கொதித்தல். தத்துவமிலியென்று நெஞ்செரிந்து வாசகத்தழித்துன்னை வைதிடாமே (திவ். நாய்ச். 1, 3).
2. To feel envy; to be jealous;
பொறாமைப்படுதல். Colloq.
DSAL