நெய்ச்சுண்டு
neichundu
கலயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நெய். (W.) 1. Small quantity of ghee sticking to a pot; நெய்யளக்க உதவுஞ் சிறிய அளவுகருவி. Tj. 2. Small vessel for measuring ghee;
Tamil Lexicon
, ''s.'' A small portion of ghee sticking to the pot. See சுண்டு. 2. A small vessel for measuring ghee.
Miron Winslow
ney-c-cuṉṭu,
n. நெய்+.
1. Small quantity of ghee sticking to a pot;
கலயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நெய். (W.)
2. Small vessel for measuring ghee;
நெய்யளக்க உதவுஞ் சிறிய அளவுகருவி. Tj.
DSAL