பண்டறிசுட்டு
pandarisuttu
முன்னமே அறிந்ததைக் குறிக்குஞ் சுட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னமே யறிந்ததைக்குறிக்குஞ் சுட்டு. அதுவே பண்டறி சுட்டு (இறை, 2, உரை. பக். 24). Demonstrative root referring to what is previously known;
Tamil Lexicon
paṇṭaṟi-cuṭṭu,
n. பண்டு + அறி- +.
Demonstrative root referring to what is previously known;
முன்னமே யறிந்ததைக்குறிக்குஞ் சுட்டு. அதுவே பண்டறி சுட்டு (இறை, 2, உரை. பக். 24).
DSAL