தெகிடி
thekiti
சூது விளையாட்டுவகை ; புரட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரட்டு. 2. Fraud, deception; சூதுவிளையாட்டுவகை. 1. A game in gambling
Tamil Lexicon
s. a kind of gambling, ஓர் விளை யாட்டு; 2. fraud, dishonesty, புரட்டு.
J.P. Fabricius Dictionary
, [tekiṭi] ''s. (for.) [vul.]'' A kind of gam bling, ஓர்விளையாட்டு. 2. ''(fig.)'' Fraud, dis honesty, prevarication, getting another's property by stratagem, புரட்டு.
Miron Winslow
tekiṭi,
n. cf. U. dhagar. (W.)
1. A game in gambling
சூதுவிளையாட்டுவகை.
2. Fraud, deception;
புரட்டு.
DSAL