Tamil Dictionary 🔍

நிழலாட்டம்

nilalaattam


ஓவியத்தில் மங்கின பக்கம் ; மாதிரி ; மெய்ம்மையற்றது ; தோற்பாவையாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு. குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையிலே (திவ். பெரியாழ். 2,5,3 வ்யா. பக். 340) 1. Movement of a person's shadow; தோற்பாவையாட்டம். Loc. 4. A kind of puppet show; மெய்ம்மையற்றது. (W.) 3. A mere phantom; சித்திரத்தில் மங்கினபக்கம். (W.) 1. Shade, in painting; புகைப்படங்களின் சலனத்தாலமைந்த காட்சி. Mod. 2. Cinema; மாதிரி. (W.) 2. Typical representation;

Tamil Lexicon


, ''s. v. noun.'' Any thing like a shadow, shade in painting, &c. 2. Typical representation, adumbration, 3. A mere phantom.

Miron Winslow


niḻal-āṭṭam,
n. id.+.
1. Shade, in painting;
சித்திரத்தில் மங்கினபக்கம். (W.)

2. Typical representation;
மாதிரி. (W.)

3. A mere phantom;
மெய்ம்மையற்றது. (W.)

4. A kind of puppet show;
தோற்பாவையாட்டம். Loc.

niḻal-āṭṭam
n. நிழல்+.
1. Movement of a person's shadow;
ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு. குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையிலே (திவ். பெரியாழ். 2,5,3 வ்யா. பக். 340)

2. Cinema;
புகைப்படங்களின் சலனத்தாலமைந்த காட்சி. Mod.

DSAL


நிழலாட்டம் - ஒப்புமை - Similar