Tamil Dictionary 🔍

நூல்யாப்பு

noolyaappu


தொகுத்தல் , விரித்தல் , தொகைவிரி , மொழிபெயர்ப்பு என நான்கு வகையாக இயற்றப்படும் நூலின் அமைப்பு ; ஒரு புடைவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என நான்குவகையாக இயற்றப்படும் நூலினமைப்பு. (நன். 56.) 1. Composition of a treatise, of four kinds, viz., tokuttal, virittal, tokai-viri, moḻi-peyarppu; ஒருவகைப் புடைவை. (சிலப். 14, 108, உரை.) 2. A kind of saree;

Tamil Lexicon


nūl-yāppu,
n. id. +.
1. Composition of a treatise, of four kinds, viz., tokuttal, virittal, tokai-viri, moḻi-peyarppu;
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என நான்குவகையாக இயற்றப்படும் நூலினமைப்பு. (நன். 56.)

2. A kind of saree;
ஒருவகைப் புடைவை. (சிலப். 14, 108, உரை.)

DSAL


நூல்யாப்பு - ஒப்புமை - Similar