Tamil Dictionary 🔍

நூலோர்

noolor


நூலாசிரியர் ; கற்றோர் ; அமைச்சர் ; பார்ப்பனர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலாசிரியர். எப்பா னூலோர்க்குந் துணிவு (குறள், 533). 1. Authors; பார்ப்பார். (திவா.) 4. Brahmins; மந்திரிகள். (பிங்.) 3. Ministers; கற்றோர். மேலோராயினு நூலோராயினும் (சிலப். 11, 180). 2. Learned men;

Tamil Lexicon


அறிஞர், வானோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [pl.]'' Brahmans as wearing the sacred thread, பார்ப்பார். 2. The learned, the literati, அறிவுடையோர். 3. Ministers of state, மந்திரியர். (சது.)

Miron Winslow


nūlōr,
n. id.
1. Authors;
நூலாசிரியர். எப்பா னூலோர்க்குந் துணிவு (குறள், 533).

2. Learned men;
கற்றோர். மேலோராயினு நூலோராயினும் (சிலப். 11, 180).

3. Ministers;
மந்திரிகள். (பிங்.)

4. Brahmins;
பார்ப்பார். (திவா.)

DSAL


நூலோர் - ஒப்புமை - Similar