Tamil Dictionary 🔍

நூலுண்டை

nooluntai


நூல் சுற்றிய உண்டை ; நெய்தற்குரிய நூல் சுற்றின குற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தற்குரிய நூல் சுற்றிய குற்றி. (W.) 2. Weaver's bobbin with the yarn; நூல் சுற்றிய உண்டை. 1. Ball of thread or yarn;

Tamil Lexicon


, ''s.'' A ball or clew of thread, cotton, &c. 2. A weaver's bob bin or quill.

Miron Winslow


nūl-uṇṭai,
n. id.+. [T. nūluṇda.]
1. Ball of thread or yarn;
நூல் சுற்றிய உண்டை.

2. Weaver's bobbin with the yarn;
நெய்தற்குரிய நூல் சுற்றிய குற்றி. (W.)

DSAL


நூலுண்டை - ஒப்புமை - Similar