நுண்ணிடை
nunnitai
(ஒடுங்கிய இடையையுடையாள்) பெண்பால். (திவா.) Woman, as having a slender waist ;
Tamil Lexicon
--நுண்மருங்குல், ''s.'' A slender waist, சிற்றிடை. 2. ''[met.]'' A lady, a woman, பெண். ''(p.)''
Miron Winslow
nuṇ-ṇ-iṭai
n. id. +.
Woman, as having a slender waist ;
(ஒடுங்கிய இடையையுடையாள்) பெண்பால். (திவா.)
DSAL