நுண்மை
nunmai
கூர்மை ; நுட்பம் ; மிகுதி ; வேலைத் திறம் ; அறிவுநுட்பம் ; பொருள் நுட்பம் ; சிற்றுண்டி ; கமுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு நுட்பம். 5. Acuteness, subtlety, discrimination; பொருணுட்பம். நுண்ணூல் (நாலடி, 233). 6. Precision, accuracy; சிற்றுண்டி. அடிக்கடி நுண்மை விழைந்துபோய் (அருட்பா, vi, அவாவறுப்பு. 12). 7. Delicacies, dainties; வேலைநுட்பம். நுண்பூ ணாகம் (ஐங்குறு. 127). 4. Refirement, nicety, exquisiteness, as in workmanship; கூர்மை 3. Sharpness; இரகசியம். பெருமைக்கு நுண்மைக்கும் (திருவருட். பதிமுது. 3). 8. Mystery; நுட்பம். 1. Minuteness, smallness, slenderness; மிகுதி. நுண்கருமை கொண்டாசிந்து (சீவக. 166). 2. Excess;
Tamil Lexicon
s. fineness, smallness, minuteness, நுட்பம்; 2. abstruseness of a subject; 3. exquisiteness in workmanship, வேலைத்திறம். நுண்மையான வேலை, ingenious, skilful workmanship.
J.P. Fabricius Dictionary
, [nuṇmai] ''s.'' Fineness, smallness, slen derness, nicety, நேர்த்தி. 2. Exquisiteness in workmanship, &c., வேலைத்திறம். 3. Mi nuteness, நுட்பம். 4.Sharpness, acuteness, penetration, discrimination, கூர்மை. 5. Abstruseness of a subject, or of an idea, ஆழ்ந்ததன்மை. நுண்மைநுகரேல். Be not nice in food.
Miron Winslow
nuṇmai
n. (K. nuṇmai, M. nuṇma.)
1. Minuteness, smallness, slenderness;
நுட்பம்.
2. Excess;
மிகுதி. நுண்கருமை கொண்டாசிந்து (சீவக. 166).
3. Sharpness;
கூர்மை
4. Refirement, nicety, exquisiteness, as in workmanship;
வேலைநுட்பம். நுண்பூ ணாகம் (ஐங்குறு. 127).
5. Acuteness, subtlety, discrimination;
அறிவு நுட்பம்.
6. Precision, accuracy;
பொருணுட்பம். நுண்ணூல் (நாலடி, 233).
7. Delicacies, dainties;
சிற்றுண்டி. அடிக்கடி நுண்மை விழைந்துபோய் (அருட்பா, vi, அவாவறுப்பு. 12).
8. Mystery;
இரகசியம். பெருமைக்கு நுண்மைக்கும் (திருவருட். பதிமுது. 3).
DSAL