Tamil Dictionary 🔍

நூலாக்கலிங்கம்

noolaakkalingkam


நூற்கப்படாத நூலால் இயன்ற ஆடை , பட்டாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நூற்கப்படாத நூலா லியன்ற ஆடை] பட்டாடை. நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ (பதிற்றுப். 12, 21). Silk cloth, as made of unwoven threads;

Tamil Lexicon


nūl-ā-k-kaliṅkam,
n. நூல்-+ ஆ neg.+.
Silk cloth, as made of unwoven threads;
[நூற்கப்படாத நூலா லியன்ற ஆடை] பட்டாடை. நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ (பதிற்றுப். 12, 21).

DSAL


நூலாக்கலிங்கம் - ஒப்புமை - Similar