தூலலிங்கம்
thoolalingkam
கோபுரம் ; சிவாலயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபுரம்.தூலலிங்கமாந் தூபி (சைவவ.பொது.127.) 1.Temple tower, as a huge form of lingam ; சிவாலயம். தூலலிங்கமாகிய ஆலயமெனவே சூக்குமமாகிய சிவலிங்கம் எனப்பெறும் (சி.சி.12, 1, மறைஞா.). 2. Temple of šiva shrine;
Tamil Lexicon
tūla-liṅkam,
n. sthūla+.
1.Temple tower, as a huge form of lingam ;
கோபுரம்.தூலலிங்கமாந் தூபி (சைவவ.பொது.127.)
2. Temple of šiva shrine;
சிவாலயம். தூலலிங்கமாகிய ஆலயமெனவே சூக்குமமாகிய சிவலிங்கம் எனப்பெறும் (சி.சி.12, 1, மறைஞா.).
DSAL