நாகலிங்கம்
naakalingkam
நாகத்தால் கவிக்கப்பெற்ற இலிங்கம்போன்ற உருவத்தைக்கொண்ட பூவுள்ள மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகத்தால் கவிக்கப்பெற்ற இலிங்கம் போன்ற உருவத்தைத் தன்னுட்கொண்ட பூவுள்ள மரவகை. (M. M. 1277.) Cannon ball tree having a flower in which the staminal portion curves over the ovary like a cobra's hood, m.tr., Couroupita guianensis;
Tamil Lexicon
nāka-Liṅkam,
n. nāga+.
Cannon ball tree having a flower in which the staminal portion curves over the ovary like a cobra's hood, m.tr., Couroupita guianensis;
நாகத்தால் கவிக்கப்பெற்ற இலிங்கம் போன்ற உருவத்தைத் தன்னுட்கொண்ட பூவுள்ள மரவகை. (M. M. 1277.)
DSAL