Tamil Dictionary 🔍

அங்கலிங்கம்

angkalingkam


வீரசைவர்கள் மார்பில் அணியும் லிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரசைவர்கள் தங்கள் சரீரத்தில் தரித்துக்கொள்ளும் இலிங்கம். Liṅgam worn by Liṅgāyats on their person;

Tamil Lexicon


aṅka-liṅkam
n. id.+.
Liṅgam worn by Liṅgāyats on their person;
வீரசைவர்கள் தங்கள் சரீரத்தில் தரித்துக்கொள்ளும் இலிங்கம்.

DSAL


அங்கலிங்கம் - ஒப்புமை - Similar