கலிங்கம்
kalingkam
ஒரு நாடு ; ஒரு மொழி ; ஆடை ; வானம்பாடி ; ஊர்க்குருவி ; வெட்பாலைமரம் ; ஆற்றுத் தும்மட்டிக்காய் ; கண்மருந்து ; மிளகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தும்மட்டி. (பதார்த்த. 720.) 7. Country Cucumber . 1. See கலிக்கம். (யாழ். அக.) . 2. Black pepper. See மிளகு. (மலை.) See வெட்பாலை. (மலை.) 6. Conessi Bark. வானம்பாடி. (பிங்.) 4. Lark; ஊர்க்குருவி. (பிங்.) 5. Sparrow; பட்டாடை. மணிமுடி கலிங்கமாலை (மேருமந். 123). 2. Silk cloth; குதிரை. (யாழ். அக.) 1. Horse; ஆடை. கலிங்கம் பகர்நரும் (மதுரைக். 513). 3. Cloth, garment; ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று. (பிங்.) 1. Country comprising modern Orissa and Ganjam, one of the 56 tēcam, q.v.; ஒரு பாஷை. (திவா.) 2. Languages of Kaliṅga, one of 18 languages known to the ancient Tamil;
Tamil Lexicon
s. the name of a country, கலிங்கதேசம்; 2. a horse, குதிரை; 3. a sky-lark, வானம்பாடி; 4. a sparrow, ஊர்க்குருவி; 5. country cucumber, தும்மட்டி; 6. cloth, garment, ஆடை.
J.P. Fabricius Dictionary
, [kalingkam] ''s.'' The name of a country and its language--one of the eighteen, sup posed to extend from below Cuttack to the vicinity of Madras. ஓர்தேசம். Wils. p. 22.
Miron Winslow
kaliṅkam
n. Kalinga.
1. Country comprising modern Orissa and Ganjam, one of the 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று. (பிங்.)
2. Languages of Kaliṅga, one of 18 languages known to the ancient Tamil;
ஒரு பாஷை. (திவா.)
3. Cloth, garment;
ஆடை. கலிங்கம் பகர்நரும் (மதுரைக். 513).
4. Lark;
வானம்பாடி. (பிங்.)
5. Sparrow;
ஊர்க்குருவி. (பிங்.)
6. Conessi Bark.
See வெட்பாலை. (மலை.)
7. Country Cucumber
See தும்மட்டி. (பதார்த்த. 720.)
kaliṅkam
n. T. kalikamu.
1. See கலிக்கம். (யாழ். அக.)
.
2. Black pepper. See மிளகு. (மலை.)
.
kaliṅkam
n. prob. kaliṅga.
1. Horse;
குதிரை. (யாழ். அக.)
2. Silk cloth;
பட்டாடை. மணிமுடி கலிங்கமாலை (மேருமந். 123).
DSAL