Tamil Dictionary 🔍

நூற்சார்பு

nootrsaarpu


ஒருநூலினாற் போதிக்கப்படும் கொள்கை. 1. Doctrines inculcated in a treatise; ஒருசார்சமயதார்க்குச் சிறப்பாகவுரிய கொள்கையாசாரங்கள். 2. The peculiar doctrines or observances of a sect;

Tamil Lexicon


, ''s.'' Sentiments inculcated in a work. 2. The peculiar opinions or observances of a sect.

Miron Winslow


nūr-cārpu,
n. id. +. (W.)
1. Doctrines inculcated in a treatise;
ஒருநூலினாற் போதிக்கப்படும் கொள்கை.

2. The peculiar doctrines or observances of a sect;
ஒருசார்சமயதார்க்குச் சிறப்பாகவுரிய கொள்கையாசாரங்கள்.

DSAL


நூற்சார்பு - ஒப்புமை - Similar