நற்சரக்கு
natrsarakku
சுகந்ததிரவிய முதலிய உயர்ந்த பண்டங்கள். 1. Spices and other commodities of superior quality; நேர்த்தியான சரக்கு Commodities in good condition ;
Tamil Lexicon
, ''s.'' Spices and other com modities of a superior kind and un damaged.
Miron Winslow
naṟ-carakku
n. id. +. (W.)
1. Spices and other commodities of superior quality;
சுகந்ததிரவிய முதலிய உயர்ந்த பண்டங்கள்.
Commodities in good condition ;
நேர்த்தியான சரக்கு
DSAL