Tamil Dictionary 🔍

நமபுரம்

namapuram


எமனது நகரம். எதிர்பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறு நம்புருடோத்தமன் (திவ்.பெரியாழ்.4, 7, 4). Yama's city;

Tamil Lexicon


nama-puram,
n. நமன் +.
Yama's city;
எமனது நகரம். எதிர்பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறு நம்புருடோத்தமன் (திவ்.பெரியாழ்.4, 7, 4).

DSAL


நமபுரம் - ஒப்புமை - Similar