Tamil Dictionary 🔍

நூன்முடிபு

noonmutipu


நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு ; நூற்பொருளினது நோக்கம் ; நூலின் இறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு. (திவா.) 1. Sections of a treatise; நூலின் இறுதி. 3. Concluding portion of a work;

Tamil Lexicon


--நூன்முடிவு, ''v. noun.'' The object of a work, நூலினதுபொருணோக்கம்.

Miron Winslow


nūṉ-muṭipu,
n. id. +.
1. Sections of a treatise;
நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு. (திவா.)

2. Object of a treatise;
நூலின் நோக்கம். (W.)

3. Concluding portion of a work;
நூலின் இறுதி.

DSAL


நூன்முடிபு - ஒப்புமை - Similar