Tamil Dictionary 🔍

நமுடு

namudu


ஈர் ; கீழுதடு ; கொக்கு ; பட்டுநூல்களில் விழும் முடிச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈர். 1. Nits, larvae of insects; பட்டுநூலில் விழும் முடிச்சு. Pond. Knot in silk-fibre; கொக்கு. Crane; கீழுதடு. நமுடு கடிக்கிறான். 2. [T. K. avudu, M. ammiṭṭam .] Lower lip;

Tamil Lexicon


s. a knit, ஈர்; 2. under-lip, கீழுதடு; 3. a crane, கொக்கு. நமுடுகடிக்க, to bite the under-lip. நமுட்டுச்சிரங்கு, a kind of eruption.

J.P. Fabricius Dictionary


, [nmuṭu] ''s.'' A nit; also the larvae of in sects, ஈர். 2. ''[vul.]'' Under-lip, கீழுதடு. 3. A crane, கொக்கு. ''(c.)''

Miron Winslow


namuṭu
n. (W.)
1. Nits, larvae of insects;
ஈர்.

2. [T. K. avudu, M. ammiṭṭam .] Lower lip;
கீழுதடு. நமுடு கடிக்கிறான்.

Crane;
கொக்கு.

namuṭu
n. perh. நமுட்டு-.
Knot in silk-fibre;
பட்டுநூலில் விழும் முடிச்சு. Pond.

DSAL


நமுடு - ஒப்புமை - Similar