நூதனம்
noothanam
புதுமை ; புதியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதுமை. (திவா.) 1. Newness, novelty, strangeness ; புதியது. நொய்ய பஃறுகி னூதனஞ் சாத்தினார் (கந்தபு. தேவகிரி.26). 2. Anything new, uncommon or extraordinary;
Tamil Lexicon
s. novelty, anything new, புதுமை. நூதனக்காரன், an innovator. நூதனம் பண்ண, to make new or curious things. நூதனன், (fem. நூதனி) a new-comer, a stranger, an innovator.
J.P. Fabricius Dictionary
புதுமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [nūtaṉam] ''s.'' Newness, novelty, புதுமை. 2. Any thing new, uncommon, curious or extraordinary, நவமானது, W. p. 486.
Miron Winslow
nūtaṉam,
n. nūtana.
1. Newness, novelty, strangeness ;
புதுமை. (திவா.)
2. Anything new, uncommon or extraordinary;
புதியது. நொய்ய பஃறுகி னூதனஞ் சாத்தினார் (கந்தபு. தேவகிரி.26).
DSAL