Tamil Dictionary 🔍

நன்னயம்

nannayam


இன்சொற் செயல்கள் ; நல்ல உதவிகள் ; உபசாரம் ; நன்மை ; நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசாரம். (W.) 2. Civility, politeness, complaisance; நன்மை. (W.) 3. Goodness, excellence; நினைவு. (W.) 4. Thought; See சப்தபங்கி. (மேருமந். 704.) 5. (Jaina.) The doctrine of qualified predication. இன்சொற் செயல்கள். இன்னாசெய் தாரை யொறுத்தலவர்நாண நன்னயஞ் செய்து விடல் (குறள், 314); 1. Gratifying words or deeds, acts of kindness;

Tamil Lexicon


s. (நல்+நயம்) courtesy, உபசாரம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Gratifying words, affa bility, இன்சொல். 2. Civility, politeness, complaisance, உபகாரம். 3. Goodness, நன் மை. (See நயம்.) 4. Thought, நினைவு. ''(p.)''

Miron Winslow


naṉ-ṉayam,
n. id. +.
1. Gratifying words or deeds, acts of kindness;
இன்சொற் செயல்கள். இன்னாசெய் தாரை யொறுத்தலவர்நாண நன்னயஞ் செய்து விடல் (குறள், 314);

2. Civility, politeness, complaisance;
உபசாரம். (W.)

3. Goodness, excellence;
நன்மை. (W.)

4. Thought;
நினைவு. (W.)

5. (Jaina.) The doctrine of qualified predication.
See சப்தபங்கி. (மேருமந். 704.)

DSAL


நன்னயம் - ஒப்புமை - Similar