நியூனம்
niyoonam
குறைவு ; தோல்வித்தானவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவு. நியூனாதிகங்களு மிம்சையு மசுகியும் (சி.சி. 28, சிவாக்.). 1. Defect, deficiency; தோல்வித்தானவகை. (சி.சி. அளவை, 14, நிரம்ப.) 2. A weak position in disputation;
Tamil Lexicon
niyūṉam,
n. nyūna.
1. Defect, deficiency;
குறைவு. நியூனாதிகங்களு மிம்சையு மசுகியும் (சி.சி. 28, சிவாக்.).
2. A weak position in disputation;
தோல்வித்தானவகை. (சி.சி. அளவை, 14, நிரம்ப.)
DSAL