Tamil Dictionary 🔍

நோட்டம்பார்த்தல்

nottampaarthal


தகுதியறிதல் ; மதித்தல் ; மிகக் கண்டிப்பாயிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதியறிதல் (யாழ்.அக. ) 1.To consider the fitness of; விலை மதித்தல்.(W.) 2. To appraise; மிக கண்டிப்பாயிருத்தல்(W.) To be too strict in dealings;

Tamil Lexicon


nōṭṭam-pār
v. நோட்டம்+. tr.
1.To consider the fitness of;
தகுதியறிதல் (யாழ்.அக. )

2. To appraise;
விலை மதித்தல்.(W.)

To be too strict in dealings;
மிக கண்டிப்பாயிருத்தல்(W.)

DSAL


நோட்டம்பார்த்தல் - ஒப்புமை - Similar