நுணங்கியோர்
nunangkiyor
நுணுகிய அறிவுடையோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுணுகிய அறிவுடையோர். (யாழ்.அக.) Persons of subtle or sharp intellect ;
Tamil Lexicon
அறிவுடையோர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [pl.]'' Persons of acu men, or sharpness of intellect, அறிவுடை யோர். ''(p.)''
Miron Winslow
nuṇaṅkiyōr,
n. நுணங்கு-.
Persons of subtle or sharp intellect ;
நுணுகிய அறிவுடையோர். (யாழ்.அக.)
DSAL