Tamil Dictionary 🔍

அணங்கியோன்

anangkiyon


வருத்தியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு.182). One who persecuted;

Tamil Lexicon


aṇaṅkiyōṉ
n. அணங்கு-
One who persecuted;
வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு.182).

DSAL


அணங்கியோன் - ஒப்புமை - Similar