Tamil Dictionary 🔍

அந்தரத்தில்விடுதல்

andharathilviduthal


நிர்க்கதியாக்குதல். என்னை அந்தரத்தில் விட்டான். Colloq. To leave helpless;

Tamil Lexicon


antarattil-viṭu-
v.tr. id.
To leave helpless;
நிர்க்கதியாக்குதல். என்னை அந்தரத்தில் விட்டான். Colloq.

DSAL


அந்தரத்தில்விடுதல் - ஒப்புமை - Similar