சந்தியில்விடுதல்
sandhiyilviduthal
[தெருச்சந்தியில் ஒருவனை விடுதல்] நிர்க்கதியானநிலையிற் கொண்டுவந்து விடுதல். Lit.., to leave one at the cross roads. To desert, as one's family;
Tamil Lexicon
cantiyil-viṭu-,
v. tr. id. +.
Lit.., to leave one at the cross roads. To desert, as one's family;
[தெருச்சந்தியில் ஒருவனை விடுதல்] நிர்க்கதியானநிலையிற் கொண்டுவந்து விடுதல்.
DSAL